#ActorSivakumar
#ThirumalaTirupati
நடிகர் சிவகுமார் மீது திருமலை திருப்பதி தேவஸ்தானம் அளித்த புகாரின் பேரில் திருப்பதி மலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்தது குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பு சிவக்குமார் பேசிய பழைய வீடியோவின் அடிப்படையில் வழக்குப்பதிவு